வியாழன், 11 பிப்ரவரி, 2016

தமிழகத்தில் வித்தியாசமான ஊர்களின் பெயர்கள்

தமிழகத்தில் உள்ள சில ஊர்களின் வித்தியாசமான பெயர்கள்

அக்கரை கொடிவேர்
அரிய கோஷ்டி
உலகம்
எப்போதும் வென்றான்
எருமை வெட்டிபாளையம்
எழுத்தாணிவயல்
கண் கொடுத்த வனிதம்
கண்ணாமூச்சி
கரையேறவிட்ட குப்பம்
கானாது கண்டான்
குதிரை மொழி
கேட்டவரம்பாளையம்
கொழுக்கட்டை குடி
சேலை
தலையில்லாப் பெரும்பாக்கம்
திருமதி குன்னம்
திருமாணிக்கம்
நல்லமரம்
நாயகனைப் பிரியாள்
பால் வார்த்து வென்றான்
பிச்சைத்தலைவன்பட்டி
மூவிருந்தாளி
வட்ட முத்தம்பட்டி
வாழக் குழி
வீர பயங்கரம்
http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html

புதன், 10 பிப்ரவரி, 2016

திரு என்று ஆரம்பிக்கும் ஊர் பெயர்கள்

திரு ஆரம்பிக்கும் ஊர்களின் பெயர்கள்

திரு அம்பர்மாநகர்
திரு அரத்துறை
திரு ஆனைக்கா
திரு ஆப்பாடி
திரு ஆலங்காடு
திரு ஆலவாய் நல்லூர்
திரு ஆவணம்
திரு ஆவிநன்குடி
திரு எடகம்
திரு எவ்வுள்
திரு ஏரகம்
திரு ஐயாறு
திருக்கச்சூர்
திருக்கடவூர்
திருக்கடையூர்
திருக்கண்டியூர்
திருக்கண்டீச்சுரம்
திருக்கண்டீஸ்வரம்
திருக்கண்ணன்குடி
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணமங்கை
திருக்கயிலாயம்
திருக்கருகாவூர்
திருக்களர்
திருக்கழிப்பாலை
திருக்கழுக்குன்றம்
திருக்காரிகுடி
திருக்காரிக்கரை
திருக்காளத்தி மலை
திருக்காவலூர்
திருக்குறுங்குடி
திருக்குவளை
திருக்கோடிகா
திருக்கோணமலை
திருக்கோலக்கா
திருக்கோளிலி
திருக்கோழீச்சுரம்
திருக்கோவலூர்
திருச்சம்பள்ளி
திருச்சாத்தமங்கை
திருச்சாத்துறை
திருச்சானூர்
திருச்சாய்க்காடு
திருச்சிரபுரம்
திருச்சிராப்பள்ளி
திருச்சிற்றம்பல நல்லூர்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றேமம்
திருச்சீர் அலைவாய்
திருச்சுகனூர்
திருச்சுரம்
திருச்சூர்
திருச்செங்காட்டங்குடி
திருச்செங்குன்றம்
திருச்செங்கோடு
திருச்செந்தில்
திருச்செந்துறை
திருச்செந்தூர்
திருச்செம்பொன்பள்ளி
திருச்சேலூர்
திருத்தணிகை
திருத்தண்கா
திருத்தளூர்
திருத்தவத்துறை
திருத்தாள முடையார் கோயில்
திருத்தினை நகர்
திருத்துருத்தி
திருத்துறையூர்
திருத்தொண்டத் தொகை நல்லூர்
திருத்தொண்டத் தொகை மங்கலம்
திருநங்காளீச்சுரம்
திருநனிபள்ளி
திருநறுங்கொண்டை
திருநறையூர்
திருநலக்குன்று
திருநள்ளாறு
திருநாகேச்சுரம்
திருநாங்கூர்
திருநாதர்குன்றம்
திருநாராயணபுரம்
திருநாரையூர்
திருநின்றவூர்
திருநீர்மலை
திருநீறு
திருநீற்றுச்சோழ நல்லூர்
திருநீற்றுச்சோழபுரம்
திருநெய்த்தானம்
திருநெற்குன்றம்
திருநெல்லிக்கா
திருநெல்வாயில்
திருநெல்வேலி
திருந்துதேவன்குடம்
திருப்படக்காடு
திருப்பணிநத்தம்
திருப்பதி
திருப்பத்தூர்
திருப்பந்துறை
திருப்பனந்தாள்
திருப்பரங்குன்றம்
திருப்பராய்த்துறை
திருப்பருத்திக்குன்றம்
திருப்பறம்பூர்
திருப்பறியலூர்
திருப்பலாத்துறை
திருப்பழனம்
திருப்பழுவூர்
திருப்பாச்சில்
திருப்பாண்டிக் கொடுமுடி
திருப்பாண்டீச்சும்
திருப்பாதிரிப்புலியூர்
திருப்பாற்றுறை
திருப்பாலைவனம்
திருப்பிலவாயில்
திருப்புடைமருதூர்
திருப்புத்தூர்
திருப்புனவாயில்
திருப்புறம்பயம்
திருப்புலிவனம்
திருப்புலிவலம்
திருப்புல்லணை
திருப்பூந்துருத்தி
திருப்பூவணம்
திருப்பெருந்துறை
திருப்பெரும்புதூர்
திருப்பேரெயில்
திருப்பேரை
திருப்பேர்நகர்
திருப்பேர்ப்புறம்
திருப்பைஞ்ஞீலி
திருப்பொதியில்விண்ணகரம்
திருமங்கலக்குடி
திருமட்டுக்கரை
திருமயானம்
திருமறைக்காடு
திருமலை
திருமலை சமுத்திரம்
திருமலைநாயக்கன் படுகை
திருமழிசை
திருமாந்துறை
திருமாறன்பாடி
திருமால் இருஞ்சோலை
திருமீயச்சூர்
திருமுக்கூடல்
திருமுடியூர்
திருமுண்டீச்சுரம்
திருமுருகன்பூண்டி
திருமுல்லைவாயில்
திருமெய்ஞ்ஞானம்
திருமேனிநாதபுரம்
திருவஞ்சைக்களம்
திருவடத்துறை
திருவடிசூலம்
திருவண்டுதுறை
திருவண்ணாமலை
திருவதிகை
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்
திருவரங்கம்
திருவரங்குளம்
திருவல்லம்
திருவல்லிகேணி
திருவளர்சோலை
திருவள்ளூர்
திருவள்ளைவாயில்
திருவழுந்தூர்
திருவாசி
திருவாதவூர்
திருவாப்புடையார் கோவில்
திருவாமூர்
திருவாரூர்
திருவாரூர்-மண் தளி
திருவாலக்கோயில்
திருவாலங்காடு
திருவாலம் பொழில்
திருவாவடுதுறை
திருவிங்கநாதர் மலை
திருவிடவெந்தை
திருவிடைக்கழி
திருவிடைச்சுரம்
திருவிடைமருதூர்
திருவிடைவாய்க்குழி
திருவிண்ணகரம்
திருவிற்கோலம்
திருவெண்காடு
திருவெண்ணெய் நல்லூர்
திருவெண்பாக்கம்
திருவெந்துறை
திருவெள்ளறை
திருவேங்கடநாதபுரம்
திருவேங்கடமலை
திருவேங்கைவாசல்
திருவேட்களம்
திருவேற்காடு
திருவேளவாயில்
திருவையாறு
திருவோத்தூர்
http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கோட்டை என்று முடியும் ஊர் பெயர்கள்

 கோட்டை என்று முடியும் ஊர் பெயர்கள்

அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
அருமலைக்கோட்டை
ஆதனக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆய்க்கோட்டை
ஆவணக்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உச்சக்கோட்டை
உள்ளிக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
கக்கரக்கோட்டை
கண்டர் கோட்டை
கண்டர்கோட்டை
கந்தர்வக்கோட்டை
கரமுண்டான் கோட்டை
கரம்பயன்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
கரைமீண்டார் கோட்டை
கல்லாக்கோட்டை
களத்தில்வென்றான் பேட்டை
கள்ளிக்கோட்டை
காசாங் கோட்டை
காரிகோட்டை
காரைக்கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
கீழைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சின்னபருத்திக்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சேண்டாகோட்டை
சோணாகோட்டை
தம்பிக்கோட்டை
தர்மக்கோட்டை
தளிக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமக்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
தும்பதிக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துரையுண்டார் கோட்டை
துரையுண்டார்கோட்டை
துறையாண்டார் கோட்டை
துறையாண்டார் கோட்டை.
தெற்குக் கோட்டை
நடுவாக்கோட்டை
நடுவிக்கோட்டை
நம்பன்கோட்டை
நள்ளிக்கோட்டை
நாஞ்சிக்கோட்டை
நாட்டரையர் கோட்டை
நாட்டரையர் கோட்டை
நாயக்கர் கோட்டை
நாயக்கான்கோட்டை
நெடுவாக் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பனையக்கோட்டை
பரக்கலகோட்டை
பரங்கிலிகோட்டை
பரமக்கோட்டை
பரவாக்கோட்டை
பராக்கோட்டை
பருதிக்கோட்டை
பழங்கண்டான் கோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாச்சிற்கோட்டை
பாதிரங்கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாளைங்கோட்டை
பிங்கலக்கோட்டை
புதுக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
பெரண்டார்கோட்டை
பெரியக்கோட்டை
பெரியபருத்திக்கோட்டை
பொன்னவராயன்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொய்யுண்டார் கோட்டை
மகிழங்கோட்டை
மண்டலகோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மலைக்கோட்டை
மல்லாக்கோட்டை
மழவன் கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மாங்கோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையன்கோட்டை
மூவரையர் கோட்டை
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
வத்தானக்கோட்டை
வரவுக்கோட்டை
வாகோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெட்டுவாகோட்டை
வெண்டாக்கோட்டை
http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html

திங்கள், 8 பிப்ரவரி, 2016

பட்டி பெயர் கொண்ட ஊர்கள்

பட்டி பெயர் கொண்ட ஊர்கள்

ஆரமுண்டான்பட்டி
உலகங்காத்தான்பட்டி
ஏத்தொண்டான்பட்டி
ஓசையன்பட்டி
கடம்பராயன் பட்டி
கண்டியன்பட்டி
கருப்பட்டிப் பட்டி
கலியராயன்பட்டி
கல்விராயன்பட்டி
காங்கெயன்பட்டி
காங்கெயன்பட்டி
காங்கேயன்பட்டி
காடவராயன்பட்டி
காடவராயன்பட்டி
காவாலிப் பட்டி
சாணூரன்பட்டி
சாணூரான் பட்டி
சாதகன் பட்டி
சாதகன்பட்டி
சாளுவராயன்பட்டி
சுரக்குடிப்பட்டி
சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
சுரக்குப் பட்டி
செம்பியன்களர்
சேதிராயன்பட்டி
சோழகம்பட்டி
சோழ்கன் பட்டி
சோழகன்பட்டி
சோழகன்பட்டி
திராணிபட்டி
திராணிப் பட்டி
துண்டுராயன்பட்டி
துண்டுராயன்பட்டி
தென்னதரையன் பட்டி
தொண்டைமான்பட்டி
தொண்டையான் பட்டி
தொண்டைமான்பட்டி
நரங்கியன்பட்டி
பாண்டியராயன் பட்டி
பாண்டுராயன்பட்டி
பாண்டுராயன்பட்டி
பாப்பரையன் பட்டி
பாப்பரையன்பட்டி
பாலாண்டான் பட்டி
பாலாண்டான்பட்டி
மங்கத்தேவன் பட்டி
மங்கலத்துப் பட்டி
மலையப் பட்டி
மலையராயன் பட்டி
மலைராயன்பட்டி
மழவராயன் பட்டி
மாதரையன் பட்டி
மாதைராயன்பட்டி
முதலிப் பட்டி
முத்துவீரக்கண்டியன்பட்டி
ராயமுண்டான்பட்டி
வன்னியன் பட்டி
வன்னியன்பட்டி
வல்லாண்டான்பட்டி
வல்லாண்டான்பட்டி
வாண்டையானிருப்பு
வாலியன் பட்டி
வாலியன்பட்டி
வில்லவராயன்பட்டி
வில்லவராயன்பட்டி
வெண்டையன் பட்டி
http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

உங்கள் ஊரின் பெயர் காரணம் தெரியுமா

அம்பத்தூர்

108 சக்தி ஸ்தலங்கள் இருப்பது நமக்கு தெரியும் அதில் 51வது ஊர் என்பதை குறிக்கும் வகையில் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் இந்த ஊர் அம்பத்தூர் என்று மாறியது.

ஆவடி

 Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கத்தையே ஆவடி(AVADI) என்று சொல்கிறார்கள்

குரோம்பேட்டை

 chrome leather factory இந்தப் பகுதியில் அதிக அளவில் இருந்த காரணத்தினால் இந்தப் பகுதி குரோம்பேட்டை எனறு அழைத்தார்கள்.

கோடம்பாக்கம்

17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரம் இந்தப் பகுதியை. அவருடைய குதிரைகளின் பசியை போக்கக்கூடிய  நந்தவனமாக இது இருந்ததாம். அதனால் garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் அவர் பெயர் வைத்தாராம். பிற்காலத்தில் அதுதான் கோடம்பாக்கம் என்று மாறிவிட்டதாம்!

முகப்பேர்

மகப்பேறு என்ற சொல்  மருவி முகப்பேர் என்று ஆகிவிட்டது

தேனாம்பேட்டை

தென்னை மரங்கள் மிகுதியாக இருந்த பகுதியாக அது இருந்ததாம். அதனால் அந்தப்பகுதி தென்னம்பேட்டை என சொன்னார்கள். காலப்போக்கில் அது தேனாம்பேட்டையாக மாறி விட்டது.

சைதாப்பேட்டை
சையிது ஷா பேட்டை என்ற சொல்தான் காலப்போக்கில் சைதாபேட்டை என்று சொல்லப்படுகிறது.

வேளச்சேரி

முற்காலத்தில் வேதஸ்ரேணி எனறு சொல்லப்பட்ட இடமே இப்பொழுது  வேளச்சேரி என்று சொல்லப்படுகிறது

சேப்பாக்கம்


che bage (six gardens என்பது இதன் பொருள்) என்ற உருது வார்த்தையிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம் என்ற பெயராகும்.

பாண்டிபஜார்

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதுதான் இப்பொழுது பாண்டி பஜார் என்று அழைக்கப்படுகிறது

கேகேநகர்

கலைஞர் கருணாநிதி நகரை தான் நாம் கே.கே. நகர் எனறு அழைக்கிறோம்

மாம்பலம்

சிவபெருமானுக்கு பிடித்த வில்வ மரங்கள் அதிகம் இருந்த பகுதியாக இது இருந்த காரணத்தினால் மகாவில்வம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பல்லாவரம்


பல்லவர்கள் ஆட்சி செய்த காரணத்தினால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்டது முற்காலத்தில் அப்புறம் இப்போது அது பல்லாவரம் என்று சொல்லப்படுகிறது.

பனகல் பார்க்

முற்காலத்தில் சென்னை மாகாணத்துக்கு முதல்வராக பனகல் ராஜ் என்பர் இருந்தார். அவருடைய நினைவாக இந்த இடம் பனகல் பார்க் என்று சொல்லப்படுகிறது

தி நகர்

நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயரை கொண்டு இந்த பகுதி தியாகராய நகர் என்று அழைக்கப்படுகிறது (தி.நகர்)…

புரசை வாக்கம்

புரசை மரங்கள் நிறைய இந்த பகுதியில் இருந்த காரணத்தினால், இந்தப் பகுதி புரசைவாக்கம் என்று அழைக்கப்பட்டது

பூந்தமல்லி

மல்லிகை பூக்கள் அதிகமாக இந்த பகுதியில் பயிரிடப்பட்டதாம். திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்துதான் தினமும்  பூக்களை பறித்துக் கொண்டு காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தாராம். அதனால்தான் இந்த இடம் சமஸ்கிருதத்தில்  புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.  பிற்காலங்களில்  இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயராகும்.

தண்டையார் பேட்டை

 ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’ என்பவர் 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்தாராம். அவர் ஒரு முஸ்லீம் துறவி. அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொண்டி ஆகும். அதனால் இந்தப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அன்புடன் அழைத்தனர். அந்த ஏரியாவுக்குதான் இப்பொழுதுதண்டயார்பேட்டை என்ற பெயர் இருக்கிறது


மந்தை வெளி
முந்தைய காலத்தில் இந்த பகுதிகள் எல்லாம் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மேயும் பசும் புல்வெளிகளாகவும் திறந்தவெளிகளாகவும் இருந்த காரணத்தினால் அது மந்தைவெளி என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது

மயிலாப்பூர்

மயில்கள் நிறைய இந்த பகுதியில் இருந்ததாம். அவைகள் சந்தோஷமாக ஆடி திரியுமாம். இப்படி மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதுதான் காலத்தால் மருவி மயிலாப்பூர் என்று மாறிவிட்டது

போரூர்

பல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் போர்கள் நடத்த இந்தப் பகுதியை பயன்படுத்திய காரணத்தால் இந்தப் பகுதி போரூர் என்று சொல்லப்படுகிறது.

பெரம்பூர்

முற்காலத்தில் இந்தப் பகுதியில் மூங்கில் மரங்கள் நிறைய இருந்ததம். இப்படி மூங்கில் பிரம்பு கம்புகள் நிறைய வளர்ந்த காரணத்தினால் அது பெரம்பூர் என்று சொல்லப்பட்டது.

திரிசூலம்

திரிசூல நாதர் ஆலயம் இந்த பகுதியில் இருந்த காரணத்தினால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

திருவல்லி கேணி

பார்த்தசாரதி கோவிலின் எதிர் பக்கத்தில் இருக்கும் குளத்தில் நிறைய அல்லி மல்ர்கள் பூக்குமாம். அதனால இந்தப்பகுதிக்கு  திருஅல்லிக்கேணி என பெயர் உண்டாகி விட்டது. பிற்காலத்தில் அதுவும் மருகி  திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என சொல்லப்படுகிறது.

பாரிமுனை

தாமஸ் பாரி என்னும் நபர் இந்தப் பகுதில் வியாபாரம்  செய்துவந்தாலாம். மக்கள் மத்தியில் அவருக்கு மிகவும் செல்வாக்கு இருந்ததாம். அதனால் அந்தப்பகுதி மக்கள் அவரின் பெயராலேயே இந்தப் பகுதியை அழைத்துவந்தனராம். அதுதான் அப்புறம் பாரிமுனை (பாரிஸ் கார்னர்) என்று ஆகிவிட்டது.

வளசரவாக்கம்

இறைவன் முருகள் வள்ளியுடன் சேர்ந்த ஊர் என்பதனால் இந்த ஊர் வள்ளிசேரிபாக்கம் என்று இருந்தது. இந்த ஊரில் பூமியில் முருகன் சிலை கிடைத்ததாம். வள்ளி சேரி பாக்கம் என்பதுதான் பிற்காலத்தில் மருவி  வளசரவாக்கம் என்று மாறிவிட்டது.

முகலிவாக்கம்

மௌளி என்றால் க்ரீடம். கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம். அது இன்று முகலிவாக்கம் என்ற சொல்லப்படுகிறது.

திருவான்மியூர்
 
வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு.
புற்றுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இதற்கு திருவான்மியூர் என்ற பெயர் வந்தது.


கோட்டூர்

கோடு என்றால் வளைவு என்றறொரு பொருள் உண்டு. அடையாறு என்ற ஆறு சைதாப்பேட்டையில் இருந்து அடையாருக்கு செல்லும் வழியில் இந்தப் பகுதியில் வளைந்து செல்கின்ற காரணத்தினால் இந்த ஊருக்கு கோட்டூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அயனாவரம்

 அயம் என்றால்  நீர்நிலை, சுனை, குளம் என்ற பொருள்கள் உண்டு. நீர்நிலை என்பதன் அடிப்படையில் இப்பெயர் பெற்று அப்புறம் அயன்புரமாக மருவி அதற்கப்புறம் அயனாபுரமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அயனாபுரம் மக்கின் பேச்சு  வழக்கில் அயனாவரம் ஆக மாறி இருக்கலாம் என்ற கருத்தே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அமிஞ்சிக்கரை

அமைந்தகரை என்னும் பெயர் மருவி அமிஞ்சிக்கரை ஆகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏரிக்கரையில் உருவாகிய குடியிருப்பு  என்று அர்த்தம் கொள்ளக்கூடிய வகையில் இது உள்ளது.  கூவம் ஆற்றுக்கும், பெரிய குளத்துக்கும் நடுவில் இயல்பாக  அமைந்த கரை பகுதி என்ற காரணத்தினால் இதை அமைந்தகரை என்று சொல்லியிருப்பார்கள் என்று கருத முடிகிறது.

கிண்டி

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம்  கிண்டி என்ற பெயர் பெற்றுவிட்டது.

பரங்கிமலை
 
ப்ருங்கி முனிவர் வழிபட்ட மலை ப்ருங்கி மலை என்று பெயர் பெற்று பின்னர் அது மருவி பரங்கிமலை என்று மாறிவிட்டது

ராயபுரம்

பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் பகுதியே ராயர்புரம் ஆகும் இது மருவி இன்று ராயபுரம் என்று சொல்லப்படுகிறது.

சிந்தாரிபேட்டை

சிறிய அள்விலான தறிகள் மூலம் குழந்தைகளுக்கான துணிகளை உற்பத்தி செய்த  பகுதிதான் இன்று சிந்தாதரிப்பேட்டை என்ற சொல்லப்படுகிறது.

பெருங்களத்தூர்

பெரிய பெரிய குளங்கள் இங்கு இருந்ததாம். அதனால் இங்கு விவசாயம் னல்லபடியாக நடந்ததாம். பெரிய பெரிய குளங்களை பெற்றஊர் என்பதை குறிக்க இதை  பெருங்களத்தூர் என்று சொல்லிவிட்டனர்.

ராமாபுரம்

ராமபிரான் தங்கிய மாஞ்சோலைகளைக் கொண்ட இடம் என்பதை குறிக்க பயன்படுத்திய சொல்லே ராமாபுரம் என்றாகிவிட்டது.

குன்றத்தூர்

குன்றுகள் நிறைந்த ஊர் என்பதனால் அது குன்றத்ததூர் என்ற பெயர் பெற்றது.

ஸ்ரீ பெரும் பூதூர்

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர் என்று சொல்லப்படுகிறது.


சுங்குவார் சத்திரம்

பழங்காலத்தில் வரி வசூல் செய்யப்பட்ட இடம் டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம் என்று சொல்லப்படுகிறது.

நந்தனம்

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

மாதவரம்

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடமே இன்று மாதவரம் ஆகும். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் இங்கு உள்ளன.

காஞ்சிபுரம்

காலை ஆட்டினால் கஞ்சி வரும் என்று முற்காலத்தில் சொல்வதுண்டு. இந்த ஊர்காரர்கள் நெசவு தொழில செய்வார்கள். நெசவு தொழிலில் காலை ஆட்டி காலை ஆட்டி ஆட்டி நெசவு செய்வார்கள். இதனால் இந்த தொழிலால் அவர்களுக்க உண்ணும் உணவாகிய கஞ்சி தயாரிக்க தேவையான பணம் வரும் என்று பொருளாகும். இந்த பொருள்பர கஞ்சிவரும் என்ற பெயர் இருந்தது. அது காலப்போக்கில் கஞ்சிவரம் என்று ஆகி அப்புறம் காஞ்சிபுரம் என்று மருவியது என்று சொல்வதுண்டு.

வேடந்தாங்கல்

ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதிகளில்  வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினார்கள். இதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது.

கோயம்புத்தூர்


கோவன்களால் உருவாக்கப்பட்ட புதிய ஊரானது கோவன்புத்தூர் என்று சொல்லப்பட்டதாம் அந்தக் காலத்தில். அப்புறம் அது பிற்காலத்தில் மருவி கோயம்புத்தூர் என்றாகி விட்டதாம்.

கல்லல்

கல்லாதவர்கள் யாரும் இல்லதவர்கள் கொண்ட ஊர் என்பதை குறிக்கும் வகையில் கல்லல் என்று அந்த ஊருக்கு பெயர் வைத்துக்கொண்டார்களாம் அந்தப்பகுதி மக்கள்.

வேலூர்

நல்லியக்கோடன் என்ற மன்னன் முன்பொரு காலத்தில் இருந்தானால். அவன் நாட்டுக்கு எதிரி நாட்டவர்கள் படைஎடுத்து வந்தார்களாம். அவள்களை நோக்கி கேணியில் பூத்த தாமரை மலர்களை எறிந்தானாம். அந்த மலர்கள் எல்லாம் இறைவன் முருககள் அருளால் வேலாக மாறி எதிரிகளை விரட்டி அடித்தனவாம். அதனால்தான் அந்த ஊருக்கு வேலூர் என்று பெயர் வந்ததாம்.
http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html

சனி, 6 பிப்ரவரி, 2016

பழைய ஊர்களின் பெயர்களும் புதிய ஊர்களின் பெயர்களும்

பழைய ஊர்களின் பெயர்களும் புதிய ஊர்களின் பெயர்களும்

ஏர்க்காடு
 
காடும் ஏரியும் அமைந்திருந்த பகுதியை ஏரிகாடு என்று பெயர்வைத்தார்கள்அது சிதைந்து ஏர்க்காடு என மாறிவிட்டது.

திருநெல்வேலி

நெல்லுக்கு வேலியிட்ட கதையின் நினைவாகவே, திருநெல்வேலிக்கு அந்த பெயர் வந்ததாம்.

பாளையங்கோட்டை

பாளையக்காரர் ஒருவரின் கோட்டை அந்தப்பகுதியில் இருந்ததால் அந்தப்பகுதிக்கு  பாளையங்கோட்டை என்று பெயர் வந்திருக்கிறது.

குற்றாலம்
 
குற்றால நாதரும், குழலாள்மணி அம்மையும் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ஊர் குற்றாலம் என்று சொல்லிவிட்டார்கள்.

செங்கோட்டை

செம்மையான கோட்டை அமைந்த இடத்திற்கு செங்கோட்டை என்று பெயர் சூட்டிவிட்டனர்.

தேன்பொத்தை

தேன்கூடுகள் அதிகம் இருக்கும் பொத்தை (சிறிய மலை) உள்ள ஊர் தேன்பொத்தை என்று சொல்கின்றனர்.

பைம்பொழில்

பசுமையான சோலைகள் அமைந்திருந்த பகுதியை பைம்பொழில் என்று பெயர் சூட்டினார்கள் அந்த கால மக்கள்.

தென்கரை

ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்த பகுதிக்கு தென்கரை என்று பெயர் வைத்தனர்.

வடகரை

ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த பகுதிக்கு வடகரை என்று பெயர் வைத்தனர்.

அடைக்கலப்பட்டிணம்

ஜாதி மோதல் வந்த காலத்தில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்தினால் அந்த ஊருக்கு அடைக்கலபட்டணம் என்று சூட்டினார்கள்.

உள்ளாறு

இரண்டு பிரிவாகச் செல்லும் ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் ஊருக்கு உள்ளாறு என்ன்று பெயர் வைத்தனர்

ஆற்றுவழி

ஆற்றின் போக்கில் (வழியில்) அமைந்த பகுதிக்கு ஆற்றுவழி என்று பெயர் வைத்தனர்.

குத்துக்கல் வலசை

குத்துக்கல் போன்ற அமைப்பிலான கற்கள் அதிகமாக காணப்படும் பகுதியைகுத்துக்கல் வலசை என்று பெயர் வைத்து அழைத்தனர் அப்பகுதி மக்கள்.

அம்மையப்பபுரம்

அம்மா ஆகவும் அப்பா ஆகவும் இறைவனே பாதுகாக்கும் பகுதியை (
அம்மையாய் அப்பனாய் இறைவன் வீற்றிருக்கும் ) அம்மையப்பபுரம் என்று அழைத்தனர் அப்பகுதி மக்கள்.

திருமலைக்கோயில்

அழகான மலையின்மேல் கோயில் இருந்த காரணத்தினாலர் அந்த  ஊருக்கு திருமலைக்கோயில் என்று பெயர்.

அச்சன்புதூர்

தந்தை (அச்சன்) ஸ்தானத்தில் உள்ள போர்வீரன் ஒருவரின் நினைவாகத் அந்தப்பகுதிக்கு அச்சன்புதூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

வாளேந்தி ரஸ்த்தா

வாள் ஏந்திப் போர் செய்து வெற்றி பெற்றதன் காரணமாக ஒரு ஊருக்கு  வாளேந்தி ரஸ்த்தா என்று நம்முன்னோர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.

கட்டளையூர்

குறுநில மன்னர்கள் கட்டளையாக (தானமாக) தந்த பகுதியின் பெயர் கட்டளையூர் என்பதாகும்.

பனையூர்
 
பனைகள் அதிகம் இருக்கக்கூடிய ஊர் பனையூர்.

கரிசலூர்

கரிசல்மண் அதிகமாக இருக்கும் ஊர் கரிசலூர்.

பொட்டல்புதூர்

காலியாக பொட்டலான இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அமைக்கப்பட்ட ஊருக்கு பொட்டல்புதூர் என்று பெயர்.

இடையர்தவணை

இடையர் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய ஊர் இடையர்தவணை என்று அழைத்தார்கள்.

ரெட்டியார்பட்டி
 
ரெட்டியார் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர் ரெட்டியார்பட்டி என்று சொன்னார்கள்

தேவர்குளம்

தேவர் இனமக்கள் அதிகமாக வசிக்கும் ஊர் தேவர்குளம் எனப்பட்டது.

அணைந்த நாடார் பட்டி

நாடார் சமுதாய மக்கள்  அதிகமாக வசிக்கும் ஊரின் பெயர் அணைந்தநாடார்பட்டி என்பதாகும்.

நெல்கட்டும்செவல்

நெல் அதிகமாக விளையக்கூடிய செவக்காட்டு நிலம் பகுதிக்கு நெல்கட்டும்செவல் என்று பெயர் வைத்தார்கள்

http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post_5.html
 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர்களின் பழைய பெயர்கள்

ஆருக் காடு - ஆற்காடு -
ஆரைக்கல் - நாமக்கல்
ஈரோடை - ஈரோடு -
உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல்
எருமையூர் --- >மகிசூர்---> மைசூர் (,எருமை க்கு வடமொழியில் மகிசம்)
ஏரிக்காடு - ஏற்காடு
ஒத்தை கால் மண்டபம்-ஒத்தை கால் மாந்தை-உதகமண்டலம்-ஊட்டி
கசத்தியாறு - கயத்தாறு -
கரவூர், வஞ்சி - கரூர் 
குடந்தை, குடமூக்கு - கும்பகோணம்
குன்றூர் - குன்னூர்
குளிர் தண்டலை - குளித்தலை
குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)
கோடலம் பாக்கம் - கோடம்பாக்கம் -
கோவை - கோயமுத்தூர் - 
சின்ன தறிப் பேட்டை - சிந்தாரிப்பேட்டை -
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
செருத்தணிகை - திருத்தணி
சேரலம் - சேலம்
சோளிங்கர் - சோழலிங்கபுரம்
தகடூர் - தருமபுரி 
தன்செய்யூர்- தஞ்சாவூர் - தஞ்சை
தர்மபுரம் - தாம்பரம்
தவத்துறை - லால்குடி - 
திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
திருஆவினன்குடி - பழனி
திருக்கொடி மாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு
திருச்சீரலைவாய் - திருசெந்தூர்
திருச்சுரம் - திரிசூலம்
திருநல்லுர் - அருப்புக்கோட்டை
திருமறைக்காடு - வேதாரண்யம்
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
தில்லை - சிதம்பரம்
நாலுக்கோட்டை - சிவகங்கை -
பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்
பழம் உதிர் சோலை - பழமுதிர்சோலை
புதுகை - புதுக்கோட்டை
புதுவை - பாண்டிச்சேரி
புலிக்காடு - பழவேற்காடு
புளியங்காடு - திண்டிவனம்
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி
மதிரை -மதுரை
முதுகுன்றம் - விருதாச்சலம்(வடமொழி)
ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்
வென்க‌ல்லூர் - பெங்களூர்
வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு 


ஊர் பெயர் காரணம்,ஊர் பெயர்கள்,ஊர் பெயர் ஆய்வு,தமிழக ஊர் பெயர்கள்
தமிழ் ஊர் பெயர்கள்,தமிழ்நாடு ஊர் பெயர்கள்,பட்டி ஊர் பெயர்கள்
ஊர்களின் பெயர்கள்,ஊர்கள்,ஊர்களில்,ஊர்களும்,ஊர்களிலும்,ஊர்களுக்கு
ஊர்களின்,பெயர் மாறிய ஊர்கள்,உங்கள் ஊரின் பெயர் காரணம்? ,ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்,மருவிய பெயர் தமிழ் பெயர்


http://oor-peyar-karanam.blogspot.com/2016/01/blog-post.html